trichy கல்லூரி வகுப்பு தொடக்க விழா நமது நிருபர் ஜூன் 19, 2019 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாலி டெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.